இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது இலங்கை அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்றைய தினம் (05-01-2023) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56 குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களையும் … Continue reading இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது இலங்கை அணி!